India Languages, asked by thirshalmadhan, 6 months ago

எழுது என்றாள் என்பது விரைவு காரணமாக 'எழுது எழுது என்றாள் என
அடுக்குத்தொடரானது. சிரித்துப் பேசினார் என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?​

Answers

Answered by SAMEERSAHIB
30

Answer:

சிரித்து சிரித்துப் பேசினார்

அடுக்குத்தொடர்

hope it helps

Similar questions