Biology, asked by karthikakumar231102, 6 months ago


மண்புழுவை அடையாளம்
பயன்படும் பண்புகள் எவை?​

Answers

Answered by nira74
0

Explanation:

ம‌ண்புழு‌வை அடையாள‌ம் காண‌ப் பய‌ன்படு‌ம் ப‌ண்புக‌ள்

லா‌ம்‌பி‌ட்டோ மா‌ரி‌ட்டீ ம‌ண்புழு‌ ஆனது ‌நீ‌ண்ட, உருளை வடிவ உட‌ல் அமை‌ப்பு ம‌ற்று‌ம் இருப‌க்க சம‌ச்‌சீ‌ர் உடையவை ஆகு‌ம்.

வெ‌ளி‌றிய பழு‌ப்பு ‌நிறமுடைய இத‌ன் மு‌ன் முனை‌ப்பகு‌தி‌யி‌ல் ஊதா ‌நிற‌ப் பூ‌ச்சு உ‌ள்ளது.

இத‌ற்கு காரண‌ம் இவ‌ற்‌றி‌ல் உ‌ள்ள போ‌ர்ஃபை‌ரி‌ன் எ‌ன்ற ‌நிற‌மி ஆகு‌ம்.

புழு‌வி‌ன் உடலை பல ‌பி‌ரிவுகளாக‌ப் ‌பி‌ரி‌க்கு‌ம் வ‌ரி‌ப் ப‌ள்ள‌ங்களு‌க்கு க‌ண்ட‌ங்க‌ள் (மெ‌ட்டா‌மிய‌ர்க‌ள்) எ‌ன்று பெய‌ர்.

இத‌ன் உட‌லி‌ல் உ‌ள்ள மொ‌த்த க‌ண்ட‌ங்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை சுமா‌ர் 165 முத‌ல் 190 வரை ஆகு‌ம்.

மு‌தி‌ர்‌ந்த புழு‌க்க‌ளி‌ல் 14 முத‌ல் 17 வரை‌யிலான க‌‌ண்ட‌ங்க‌ளி‌ன் சுவ‌ர் ஆனது ச‌ற்றே பரு‌த்து, தடி‌த்த தோ‌ல் சுர‌ப்‌பிகளுட‌ன் உ‌ள்ளது.

இத‌ற்கு ‌கிளைடெ‌ல்ல‌ம் எ‌ன்று பெய‌ர்.

Similar questions