. தமிழுக்கு நீங்கள் சூட்ட விரும்பும் பெயர்களைப் பட்டியலிடுக
Answers
Answered by
1
Answer:
தமிழுக்கு எத்தனை பெயர்கள்
Explanation:
- தெய்வத் தமிழ்
- செந்தமிழ்
- முத்தமிழ்
- கன்னித் தமிழ்
- தென் தமிழ்
- தேன் தமிழ்
- பழந்தமிழ்
- ஞானத் தமிழ்
- திருநெறிய தமிழ்
- அமுதத் தமிழ்
- அருந்தமிழ்
- தண்டமிழ்
- வண்டமிழ்
- ஒண்டமிழ் இசைத் தமிழ்
- தன்னேரிலாத தமிழ்
- இயற்றமிழ்
- தீந்தமிழ்
- இருந்தமிழ்
- நாடகத் தமிழ்
- பசுந்தமிழ்
- கொழிதமிழ்
- பாற்றமிழ்
- சொற்றமிழ்
- பைந்தமிழ்
ஆயினுமிவைகளில் இன்று பெரும்பாலும் மக்கள் பயன்படுத்தும் பாடல்கள் தெய்வத் தமிழ் பாடல்களே! ஆழ்வார்களும் நாயன் மார்களும், மாணிக்கவாசகர் போன்ற அடியார்களும் பாரதி போன்ற தெய்வீகக் கவிஞர்களும் பாடிய பாடல்களே காலத்தை வென்ற கவிதைகளாக மிளிர்கின்றன. திரைப்படப் பாடல்கள் எல்லாம் நேற்று முளைத்து இன்று மறையும் காளான்கள் போல மறைந்து விடு கின்றன. அவைகளில் பொருள் பொதிந்த தத்துவப் பாடல்கள் மட்டுமே காலத்தை எதிர்த்து நீச்சல் அடிக்கின்றன. அவைகளையும் சற்று ஆராய்ந்தால் அவை ஒரு தெய்வீகக் கவிஞரின் கருத்துகளை சிறிது எளிமைப் படுத்திய பாடல்கள் என்பது புரியும்.
For more related question : https://brainly.in/question/8300601
#SPJ1
Similar questions