CBSE BOARD X, asked by ashwanthram942, 7 months ago

நீரின்றிஅகமயாதுஉலகு-

என்னும்வள்ளுவரின்அடிஉணர்த்தும்தபாருள்ஆழத்க எடுத்துக்காட்டுடன்விவரிக்க.​

Answers

Answered by devguru01
6

எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.

நீர் இல்லை என்றால் உலகம் இல்லை யாருக்கும் வான் இல்லையேல் ஒழுக்கம் இல்லை.

Similar questions