India Languages, asked by NKBK, 4 months ago

முத்தமிழ் இலக்கணம் குறிப்பு தருக​

Answers

Answered by radhikahans14082006
9

Answer:

முத்தமிழ் இலக்கணம் குறிப்பு தருக

Explanation:

தமிழ் இலக்கணப் பகுப்புகள் காலப்பாதையில் விரிந்தன.

முத்தமிழ்

இயல், இசை, நாடகம்

இயல்-தமிழ் இலக்கண விரிவு தொகு

3 பிரிவு

எழுத்து, சொல், பொருள்

இயல்தமிழ் இலக்கணத்தில் எழுத்து. சொல் ஆகிய இரண்டும் தமிழ்மொழியின் இயல்பைக் கூறுவன. பொருள் இலக்கணம் தமிழரின் வாழ்வியல் பாங்கைக் கூறுவது. அத்துடன் தமிழ் இலக்கியங்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்னும் செய்தியையும் கூறுகின்றன.

தொல்காப்பியம் தமிழ் இலக்கணத்தைத் தமிழ்மரபில் பகுத்துக் கண்டது. பின்னர் பொருள் இலக்கணம் ஐந்தாகப் பிரிந்தது. பிரிவில் தமிழ்மரபு இருந்தது. பிரிப்பின் சேர்க்கையில் தமிழ்மரபோடு வடமொழி மரபும் ஒட்டிக்கொண்டது. இப்படி விரிந்தவையே பாகுபாட்டுப் பிரிவுகள்.

தொல்காப்பியர் தமிழ் இலக்கணத்தை இவ்வாறு மூன்று பகுதிகளாகக் கண்டார். இதில் உள்ளுறை உவமம், ஏனை உவமம் பற்றிய குறிப்புகளும் உள்ளன. இவை அணியிலக்கணத்துக்கு அடிப்படை. யாப்பியல் என்னும் பகுதி யாப்பிலக்கணத்துக்கு அடிப்படை.

4 பிரிவு

எழுத்து, சொல், பொருள். யாப்பு

5 பிரிவு – வீரசோழியம்

எழுத்து, சொல், பொருள். யாப்பு, அணி

6 பிரிவு – வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

எழுத்து, சொல், பொருள். யாப்பு, அணி, புலமை

கருவிநூல் தொகு

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005

தமிழ் இலக்கண நூல்கள் மூலம் முழுவதும், குறிப்பு விளக்கங்களுடன், பதிப்பாசிரியர் முனைவர் ச. வே. சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம், 2007

Hope it helps you plzzz Mark my answer as brainlist and follow too.......

Answered by kesavlogi
0

Answer:

முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்

மெத்த வணிகலமும் மேவலால் நித்தம்

அணை கிடந்தே சங்கத்தவர் காக்க ஆழிக்கு

இணை கிடந்ததே தமிழ் ஈண்டு.

சிலேடை:

முத்தமிழ் துய்ப்பதால்

✍️ மூன்று+தமிழ்=முத்தமிழ்

இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்

Explanation:

PLZ MARK IT AS BRANLIEST

Similar questions