மணி வகைகளைப் பற்றி எழுதுக.
Answers
Answered by
2
தானியங்களுக்கு வழங்கும் சொற்கள்:
கூலம்: நெல்,புல் (க ம்பு) முதலி ய
தானியங்கள் ;
பயறு: அவரை, உளுந்து
முத லி ய வை ;
கடலை : வேர்கடலை, கொண்டைக்கடலை முதலியவை;
விதை: கத்தரி, மிளகாய் முதலியவற்றின் வித்து;
காழ்: புளி, காஞ்சிரை (நச்சு மரம்) முதலியவற்றின் வித்து;
முத்து: வேம்பு, ஆமணக்கு முதலியவற்றின்
வித்து;
கொட்டை: மா, பனை முதலியவற்றின்
வித்து;
தேங்காய்: தென்னையின் வித்து;
முதிரை: அவரை, துவரை முதலிய பயறுகள்.
Similar questions
Math,
3 months ago
English,
3 months ago
CBSE BOARD XII,
7 months ago
Computer Science,
7 months ago
Chemistry,
11 months ago
History,
11 months ago