India Languages, asked by kingsafwan7272, 7 months ago

மருத்துவம் எப்போது தொடங்கியது?​

Answers

Answered by pradoshG
22

Answer:

நோய்கள் தொடங்கியபோதே மருத்துவமும் தொடங்கியது

Explanation:

வாழ்க தமிழ்

Answered by sakunthalac56
8

Answer:

மருத்துவம் உலகம் எப்போது உருவாகியதோ அப்பொழுது தொடங்கிவிட்டது

Explanation:

மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும், அறிவியலும் ஆகும். இதனை நோய்களைக் கண்டுபிடிக்கவும், அவற்றை குணப்படுத்தவும், அவை வராமல் தடுக்கவும் உதவும் அறிவியல் அல்லது செயல்பாடு எனலாம்[1]. இவ்வகைச் செயல்பாடுகள் மூலம் மனிதர்களின் உடல் நலத்தைப் பேணுதல், மீள்வித்தல் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்ட பல்வேறு உடல்நலம் பேணற் செயல்முறைகளை உள்ளடக்கும்.

Similar questions