History, asked by sheela07052003, 7 months ago

பாஞ்சாலி சபதத்தில் விதுரன் துரியோதனனுக்குக் கூறும் அறிவுரையைப் பற்றி விவரி.​

Answers

Answered by jaykay0t7
1

Answer:

அன்பில்லாத பெண்ணுக்கு எவ்வளவுதான் நன்மை செய்தாலும் வாய்ப்பு வரும் பொழுது கணவனை விட்டு அகன்று விடுவாள். அதுபோல நீ இருக்கிறாயே என்று துரியோதனன் பழித்தான்.

அதற்கு விதுரன், 'உன்னை நல்வழிப்படுத்த முயன்றேன். உன் அவையில் என்னைப் போன்றவர்கள் இருத்தல் கூடாது. குலம் கெட்ட நீசர்கள், மூடர்கள், பித்தர் போன்றோர் மட்டுமே இருத்தல் முடியும். உன் சாவைத் தடுத்திடவே உரைத்தேன். இனி எவ்விதப் பயனும் இல்லை' எனத் தன் தலைகவிழ்ந்தபடி இருந்தான்

Explanation:

thank my answers

Similar questions