தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம்
அ) வேடந்தாங்கல் ஆ) கோடியக்கரை இ) முண்டந்துறை
ன்னம் சொல்லைப் பிரி
ஈ) கூந்தன்குளம்
ரி
பாட
Answers
Answered by
21
Answer:
அ வேடந்தாங்கல்
தமிழ்நாட்டில் காஞ்சி புறம் அருகே உள்ளது.
Answered by
1
இ) முண்டந்துறை.
Explanation:
- இயற்கையின் அழகை கூறும், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்.
- களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
- 1962ம் ஆண்டு, களக்காடு புலிகள் சரணாலயமும். முண்டந்துறை புலிகள்,சரணாலயமும் உருவாக்கப்பட்டன்.
- முண்டந்துறை புலிகள் சரணாலயமும உருவாக்கப்பட்டன் பின்னர் 1988ம் ஆண்டில் இந்த இரு சரணாலயங்களும். 958 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த காப்பகம்.
- தமிழகத்தின் முதல் மற்றும் இந்தியாவின் 17-வது புலிகள் காப்பகமாகும்.
- தற்போது, தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய காப்பகமும் இதுதான்.
- பல்லுயிர் பெருக்கத்துக்கு புகழ்பெற்ற இங்கு புலி, சிறுத்தை. மான், மிளா, யானை போன்ற அரிய வகை விலங்குகளும் உள்ளன
Similar questions
English,
2 months ago
Computer Science,
2 months ago
Math,
5 months ago
Computer Science,
10 months ago
Computer Science,
10 months ago