Science, asked by jagathishganesh88, 7 months ago

தாய் மொழியில் படித்தால் அடையலாம்

பன்மை

மேன்மை ​

Answers

Answered by nsshdhdbyzhshd
20

Answer:

மேன்மை

THIS IS YOUR ANSWER

Answered by presentmoment
0

மேன்மை.  

Explanation:

  கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி, இளங்

             கோதையரே கும்மி கொட்டுங்கடி -நிலம்

  எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ்

              எட்டிடவே கும்மி கொட்டுங்கடி.

  பொய் அகற்றும்: உள்ளப் பூட்டறுக்கும் -அன்பு

              பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும் - உயிர்

  மெய்புகட்டும்; அறமேன்மை கிட்டும்; இந்த

               மேதினி வாழ்வழி காட்டிருக்கும் !

                                                                          -  பெருஞ்சித்திரனார்

                                                                   

தமிழின் பெருமையை வாயாரப் பேசலாம்.

காதாரக் கேட்கலாம். இசையோடு பாடலாம்.

கும்மி கொட்டி ஆடலாம்.

இப்பாடலில் தமிழ் பெருமையாக கூறியுள்ளனர் .

Similar questions