India Languages, asked by faizalempire2001, 7 months ago

நிலம் போல் யாரிடம் பொறுமை காக்க வேண்டும் ?​

Answers

Answered by snatarajanrajan6
67

Answer:

தன்னை தோண்டுபவரைத் தாங்கும் நிலம் போல தன்னை இகழ்பவரை பொறுப்பது தலைசிறந்தது

Explanation:

I think it is correct

Answered by yogeshatchaya
3

Answer:

திருக்குறள் இயல் 3 குறுவினா 1) நிலம் போல யாரிடம் பொறுமை காக்க வேண்டும்? அ) தன்னைத் தோண்டுபவரையும் நிலம் பொறுமையுடன் தாங்கி நிற்கிறது.

Similar questions