செந்துறைப் பாடாண்பாட்டு - துறை விளக்கம் எழுதுக.
Answers
Answered by
0
Answer:
துறை விளக்கம்.
Explanation:
திணை, துறை விளக்கம் : திணை என்பதற்கு இடம், வீடு, குலம், ஒழுக்கம், பிரிவு என்று பல்வேறு பொருள்கள் உண்டு. இலக்கியத்தில் திணை என்பது ஒழுக்கம், பிரிவு என்ற பொருளில் வந்துள்ளது. மக்கள் கொள்கின்ற ஒழுக்க முறைமையே திணையாகும். துறை என்பது ஒரு சிறிய பிரிவு அல்லது பகுப்பு ஆகும். இது இடம், கடல்துறை, நீர்த்துறை, நீராடு துறை, பொருள் கூறு வகை, ஒழுங்கு, உபாயம் என்று பல பொருள் பெறும். “தொல்காப்பியத்தில் துறை என்பது திணையின் பல பகுதிகளில் ஒன்றாகவும் வகை என்பது அப்பகுதிகள் பலவற்றை உட்கொண்டதாகவும் விளங்குகின்றன. ஆனால் புறப்பொருள் வெண்பாமாலையில இத்தகைய வேறுபாடில்லை, வகை, துறை என்று ஐயனாரிதனார் தரும் குறியீடுகள் பொருள் வேறுபாடு அற்றவையாகக் காணப்படுகின்றன.
Similar questions