CBSE BOARD X, asked by karansivakumar1307, 7 months ago

கல்லணை- குறிப்பு வரைக​

Answers

Answered by kd2832005
4

Answer:

கல்லணை (Kallanai, ஆங்கில மொழி: Grand Anicut) இந்தியாவின், தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இந்த அணை கரிகால சோழனால் 1 ஆம் நூற்றாண்டில் காவிரி மீது கட்டப்பட்டுள்ளது. இது திருச்சிக்கு மிக அருகில் உள்ளது. இந்த அணை தஞ்சாவூர் மாவட்டத்தில், பூதலூர் வட்டத்தில் உள்ள கல்லணை - தோகூர் கிராமத்தில் அமைந்துள்ளது.

plz thank my answers

Similar questions