History, asked by priyadharshan0604, 7 months ago

திருக்குறளின் அழியாத் தன்மையைப்
பறைசாற்றியவர் யார்?​

Answers

Answered by gunaswaminathan2567
0

Answer:

திருக்குறள் – (திரு + குறள்) சிறந்த குறள் வெண்பாக்களினால் ஆகிய

நூல் ஆதலின் இப்பெயர் பெற்றது.

குறள் – இரண்டடி வெண்பா, திரு – சிறப்பு அடைமொழி, குறள் என்பது

குறட்பாவை உணர்த்தாமல் அப்பாக்களால் ஆகிய நூலை உணர்த்துவதால் ஆகுபெயர், திருக்குறள் என்பது அடையெடுத்த ஆகுபெயர் ஆகும்.

Answered by studiousgirl42
2

Answer:

இறையநார்...........

Similar questions