Math, asked by dhanasekartool, 5 months ago

தந்தையின் வயது அவரது மூத்த மகனின் வயதைப் போல் இரண்டு மடங்கு ஆகும். பன்னிரெண்டு வருடங்களுக்குப் பிறகு, அவரது வயது அவரின் இளையமகனின் வயதைப்போல் மூன்று மடங்காகும். அவரது மூத்த மகனுக்கும், இளைய மகனுக்கும் உள்ள வயது வித்தியாசம் 15 எனில், தந்தையின் வயது?
The father's age is twice as old as his eldest son's. Twelve years later, his age is three times the age of his youngest son. If the age difference between his eldest son and youngest son is 15, what is the age of the father?

A) 21
B) 42
C) 63
D) 84

Answers

Answered by aaliyanaazwarsia07
0

Answer:

ANSWER IS: b) 42.

Explanation:

THE AGE OF THE FATHER WILL BE 42.

MARK ME BRAINLIEST.

Similar questions