CBSE BOARD X, asked by AneeshaSherin, 5 months ago

'கண்ணே கண்ணுறங்கு ! காலையில் நீயெழும்பு! மாமழை பெய்கையிலே மாம்பூவே கண்ணுறங்கு! பாடினேன் தாலாட்டு! ஆடி ஆடி ஓய்ந்துறவாங்கு !' - இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.

Answers

Answered by VEDESWARITS
23

Answer:

1 . கண்ணே கண்ணுறங்கு - விளித்தொடர்

2. காலையில் நீயெழும்பு - வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

3. மாமலை பெய்கையிலே - உரிச்சொல் தொடர்

4. மாம்பூவே கண்ணுறங்கு - விளித்தொடர்

5. பாடினேன் தாலாட்டு - வினைமுற்று தொடர்

6. ஆடி ஆடி ஓய்ந்துறங்கு - அடுக்குத்தொடர்

Explanation:

Please mark as BRAINEST

Answered by steffiaspinno
4

உரையின் அடிப்படையில் உங்கள் கேள்விகளுக்கான பதில்களுக்கு கீழே எழுதப்பட்டதைக் கண்டறியவும்:

Explanation:

  • கண்ணே கண்ணுறங்கு - விளித்தொடர்

  • காலையில் நீயெழும்பு - வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

  • மாமலை பெய்கையிலே - உரிச்சொல் தொடர்

  • மாம்பூவே கண்ணுறங்கு - விளித்தொடர்

  • பாடினேன் தாலாட்டு - வினைமுற்று தொடர்

  • ஆடி ஆடி ஓய்ந்துறங்கு - அடுக்குத்தொடர்
Similar questions