மோப்பக் குழையும் அனிச்சம் என்று தொடங்கும் பாடல் இடம் பெற்ற நூல் எது?
Answers
Answered by
2
Answer:
திருக்குறள் மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து குறள் 90
Explanation:
அனிச்ச மலர் நுகர்ந்த அளவில் வாடிவிடும்; விருந்தினரோ முகம் மாறுபட்டுப் பார்த்தாலே வாடிவிடுவர்.
Similar questions