English, asked by gokul2543, 7 months ago

தேவநேயப் பாவாணர் - ஆசிரியர் குறிப்பு எழுதுக.​

Answers

Answered by karan271106
3

Answer:

அய்யா தேவநேயப் பாவாணர் பெப்ரவரி 7, 1902 அன்று பிறந்தார். சனவரி 15, 1981 வரை வாழ்ந்தார்.

இவர் மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுனருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப்பட்டார்.

Explanation:

Similar questions