India Languages, asked by susmithaelangovan74, 7 months ago

சிந்தனை வினா

உங்கள் மீது பிறர் வெறுப்புக் காட்டினால் அவர்களை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?

Answers

Answered by kannangovindarajan65
11

விடை :

என் மீது வெறுப்புக் காட்டினால் அவர்களிடம்

* அன்புடன் பழகுவேன்

* அமைதியாக இருப்பேன்

* தவறை உணர்த்துவேன்

*நன்மை தீமைப் பற்றி அவர்களிடம் எடுத்து கூறுவேன்.

* மகிழ்ச்சியாக வாழ வழி கூறுவேன்

If this answer is correct please make me as a brainlist

Similar questions