English, asked by sumathi1985august, 6 months ago

புணர்ச்சி எத்தனை வகைப்படும்

Answers

Answered by kottieswari1996
28

Answer:

மொழியில் இரண்டு சொற்கள் ஒன்று சேர்தலைப் புணர்ச்சி என்கின்றனர். நிலைமொழி, வருமொழி எனப் புணரும் சொற்களுக்குப் பெயர் சூட்டியுள்ளனர். இவை புணரும்போது எந்த வகையான மாற்றமும் இன்றி இணையுமானால் அதனை இயல்பு அல்லது இயல்புப் புணர்ச்சி என்கின்றனர்.[1] முதலில் நிற்கும் நிலைமொழியிலோ, இறுதியில் அதனோடு வந்து சேரும் வருமொழியிலோ மாற்றம் நிகழ்ந்தால் அதனை விகாரப் புணர்ச்சி என்றோ, புணர்ச்சி விகாரம் என்றோ கூறுகின்றனர். இது இருவகை மொழியிலும் மொழியின் முதலிலோ, இடையிலோ, கடையிலோ நிகழும்.[2]

Answered by Roshinirao8606
12

Answer:

பொருளடக்கம்

1 இலக்கணநூல்கள் என்ன சொல்கின்றன?

2 புணர்ச்சிப் பாங்குகள்

2.1 இயல்புப் புணர்ச்சி

2.2 விகாரப்புணர்ச்சி

3 எடுத்துக்காட்டு

4 விதி

5 உசாத்துணை

Similar questions