World Languages, asked by nivethan14, 6 months ago

எவ்வெவ் வேற்றுமைகளுக்கு உருபு இல்லை?​

Answers

Answered by cutiepieangel123
30

Answer:

எழுவாய் ,விளி

Explanation:

hope it helps....

Answered by madhu865
2

Explanation:

எழுவாய் வேற்றுமை என்பது வேற்றுமை உருபுகளை ஏற்காமல் இயல்பாக நிற்கின்ற பெயரே ஆகும். இது முதல் வேற்றுமை என்றும் அழைக்கப்படுகிறது. எழுவாய் வேற்றுமை வினாவையும் பெயரையும் வினையையும் பயனிலையாகக் கொண்டு முடியும். அதாவது வினையும் பெயரும் வினாவும் முடியும் சொல்லாய் வந்து நிற்க, அவற்றுக்குக் 'கருத்தாவாய் நிற்பதே அதன் பொருளாகும்

நீங்கள் கேட்ட எழுவாய் வேற்றுமை என்றால் என்ன? என்ற கேள்வியின் விடை

Similar questions