படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக்கி அழைப்பது எவ்வேற்றுமை? சான்று தருக
Answers
Answered by
2
Answer:
please tell in English
Answered by
6
Answer:
மொழி
Download PDF
கவனி
தொகு
ஒருவர் பேசும் பொழுது, எதிரே கேட்பவர் அல்லாமல மூன்றாமவர் பற்றியது படர்க்கை[1]ஆகும். பேசுவோர் தன்நிலை தன்மை எனப்படும், எதிரே இருப்பவர் நிலை முன்னிலை எனப்படும். இவ்வகை வேறுபாடுகளைத் தமிழிலக்கணம் இடம் என்று வகைப்படுத்துகின்றது. எனவே இடமானது தன்மை, முன்னிலை, படர்க்கை எனும் மூன்று வகைப்படும்.[2] பேசுபவரும், பேசுபவர் யாரை விளித்துப் பேசுகிறாரோ அவரும் தவிர்த்த பிறரைக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொற்கள் படர்க்கை என்பதனுள் அடங்கும்.
Similar questions