மொழிபெயர்ப்பின் பயன்களை எழுதுக.
Answers
Answered by
4
Answer:
1.பிற மொழி நூல்களை மொழி பெயர்ப்பதன்மூலம் தாய்மொழியில் பிற மாநிலங்களின்/பிற நாட்டினரின் கலாச்சாரங்களை, பண்பாடுகளை,படைப்பாளரின் கருத்துக்களை,இலக்கண,இலக்கிய மொழிநடைகளை ,ஐயமுற, சுவைகுன்றாமல்
புரிந்துகொள்ளமுடிகிறது.
Similar questions