English, asked by dominicjoshva35, 6 months ago

தமிழ் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும் ? அவை யாவை?​

Answers

Answered by brainly318
54

Answer:

உயிர் எழுத்துகள், மெய்யெழுத்துகள் ஒவ்வொன்றுடனும் சேர்ந்து உருவாகும் எழுத்துகள் உயிர்மெய் எழுத்துகள் எனப்படும். உயிர்மெய்யெழுத்துகள் மொத்தம் 12x18 = 216 ஆகும்.

இவற்றுடன்

12- உயிர் எழுத்துகளும்,

18- மெய் எழுத்துகளும்

ஓர் ஆய்த எழுத்தும் சேர்ந்து

மொத்தம் 247 தமிழ் எழுத்துகள் தமிழ் மொழியில் உள்ளன

Similar questions