English, asked by edrins042, 5 months ago

விழுந்ததங்கே என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
ஆ) விழுந்த - ஆங்கே
ஈ) விழுந்தது - ஆங்கே
'என்னம் சொல்லைப் பிரித்து எமகக் கிடைப்
அ) விழுந்த +அங்கே
இ) விழுந்தது +அங்கே​

Answers

Answered by kumaresh4288
0

விழுந்தது + அங்கே. விழுந்ததங்கே எனும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது விழுந்தது + அங்கே.

Similar questions