பாடலைப்படித்து பின்வரும் வினாவிற்க்கு விடை தருக.
நும் இல் போல நில்லாது புக்கு, ரு
கிழவிர் போலக் கேளாது கெழிடுச்
சேட் புலம்பு அகல இனிய கறிப்
பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு
குரூஉக்கண் இறடிப்பொம்மல் பெறுகுவிர்
கெழீடு - இச்சொல்லில் உள்ள அளபெடை
(அ) உயிரளபெடை
(ஆ) ஒற்றளபெடை
(இ) செய்யுளிசை அளபெடை
(ஈ) சொல்லிசை அளபெடை
Answers
Answered by
4
Answer:
செய்யுளிசை அளபெடை
Explanation:
hope it helps
mark as brainiest
follow for more answers
thank my ANSWERS for getting it back
Similar questions