அறிவியல் வளர்ச்சியின் அவசியம்
Answers
Answered by
3
Answer:
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு "நவீன கோவில்கள்" என அழைக்கப்படும் "ஆராய்ச்சிக் கூடங்கள், தொழில் நுட்ப நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், மிகவும் அவசியம்" என நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறினார். எனவே நம் நாட்டின் அணுவியல் துறையில் முன்னேற்றத்தைக் காண 1958-ல் அறிவியல் கொள்கைத் தீர்மானம் இயற்றப்பட்டது, இந்தத் தீர்மானத்தின் மூலம் "நல்ல கல்விக் கொள்கைகளைக் கொண்ட அறிவியல் வளர்ச்சியை துரிதப்படுத்தி, தொலைநோக்குப்பார்வையுடன் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைய வேண்டும்" என்ற கொள்கை வரையறுக்கப்பட்டது,
i hope this helps u and follow me
Similar questions