Math, asked by selviselvi1570, 8 months ago

ஏற்றப்பாட்டு எப்போது பாடப்படுகிறது​

Answers

Answered by meenusai1753
2

Step-by-step explanation:

ஏற்றப்பாட்டு நாட்டார் பாடல் வகைகளுள் ஒன்று. தொழிற்பாடல்கள் நாட்டுப்புற மக்களால் வேலை செய்யும் போது களைப்பு தெரியாமல் இருக்கவும், மன மகிழ்ச்சிக்காகவும் பாடப்படுவன

Similar questions