India Languages, asked by kalaiselvi1403m, 7 months ago

மார்கழி திங்கள் இலக்கண குறிப்பு​

Answers

Answered by girijadevigandhi
3

Answer:

மார்கழி மாதத்தில்வரும் திங்கட்கிழமை

Answered by sangeethailaiyaraja1
3

Answer:

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

மார்கழி என்ற சிறப்புப் பெயரும் திங்கள் என்ற பொதுப் பெயரும் இருப்பதால் இதில் இரு பெயரொட்டுப் பண்புத் தொகை எனப்படும்

Similar questions