Physics, asked by maharaja8372399, 7 months ago

சிறுவினா
தமிழ்மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக.​

Answers

Answered by Thejasi
21

Answer:

the ans I have mentioned above pls refer it

Attachments:
Answered by Kkgghjgffnm
0

எக்காலத்தும் நிலைபெற்று வாழ்க!

எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் தமிழே வாழ்க!

ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் புகழ்கொண்ட தமிழே வாழ்க!

உலகம் உள்ள வரையிலும் தமிழே வாழ்க!

எங்கும் உள்ள அறியாமை இருள் நீங்கட்டும்.

தமிழ் உயர்வுற்று  உலகம் ழுழுவதும் சிறப்படைக!

பொருந்தாத பழங்கருத்தால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு ஒளிரட்டும். என்றென்றும் தமிழே! வாழ்க

வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் தன்மையை அறிந்து வளரும் தமிழே! வாழ்க

Similar questions