இரட்டைக்கிளவி சொற்களுக்குச் சான்று தருக.
Answers
Answered by
4
Explanation:
இரட்டைக் கிளவி என்பது யாது? சான்று தருக.
Answer:
சொற்கள் இரட்டையாக இணைந்து வந்து, பிரித்தால் தனிப்பொருள் தராத சொற்கள் இரட்டைக் கிளவி எனப்படும். சான்று : விறுவிறு , கலகல, மளமள மாலா கலகலவெனச் சிரித்தாள்.
Attachments:
Answered by
2
Answer:
hope my answer will help you
Attachments:
Similar questions