India Languages, asked by LK2006, 5 months ago

தீர்த்தோன் இலக்கணக்குறிப்பு​

Answers

Answered by sivajiganapathipathi
0

தீர்த்தோன்- தீர் + த் + த் + ஓன். தீர் - பகுதி, த் - சந்தி, த் - இறந்தகால இடைநிலை, ஓன் - ஆண்பால் வினைமுற்று விகுதி;

Similar questions