ஒளிப்படி இயந்திரம் கண்டுபிடித்தவர் யார்?
Answers
.இயந்திரங்கள் இல்லாத மனித வாழ்க்கககயக் கற்பகை செய்ய முடியாத அளவிற்கு இன்று சதாழில் நுட்பம் நம்கமச் சூழ்ந்துள்ளது. அறிவியல் முன்னைற்றத்தால், மனிதனின் பயண னநரம் குகறந்துள்ளது. கணினிப் பயன்பாடு மிகுந்துள்ளதால் ெகமயல் எரிவாயு பதிவு செய்வது, மின் கட்டணம் செலுத்துவது, பயணத்திற்கு முன்பதிவு செய்வது னபான்ற செயல்களுக்காக னநரில் சென்று வரிகெயில் நிற்பது குகறந்துள்ளது. ஒளிப்படி இயந்திரம் கல்வி, வணிகம், அரசு, தனியார் அலுவலகங்கள் எை அகைத்துத் துகறகளிலும் நகசலடுக்க பயன்படுகின்ற முக்கியமாை இயந்திரம் இது. அகைவரும் இதகை செராக்ஸ் என்று அகைக்கின்றைர், செஸ்டர் கார்ல்ென் தன் சதாழிலுக்காக இவ் இயந்திரத்கத கண்டுபிடித்தார். மின்ைணுப் புககப்பட ஆய்வுகளுக்குத் தமது ெகமயலகறகயனய அவர் பயன்படுத்திக் சகாண்டார். கந்தகம் தடவிய துத்தநாகத் தட்கடக் சகாண்டு, 2038- இல் உலகின் முதல் ஒளிப்படிகய எடுத்தார். கினரக்க சமாழியில் சீனராகிராஃபி என்றால் உலர் எழுத்துமுகற என்று சபாருள். அவரால் 1959-இல் இந்த செராக்ஸ் இயந்திரம் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று, பல சபரிய நிறுவைங்கள் ஒளிப்படி எடுக்கும் கருவிககள உருவாக்கி விற்பகை செய்தாலும் அவற்றுக்கு செராக்ஸ் என்ற சபயனர நிகலத்து விட்டது. சதாகலநகல் இயந்திரம் னகாப்புககளயும் ஒளிப்படங்களையும் உடைடியாக ஓரிடத்திலிருந்து மற்னறார் இடத்திற்கு அனுப்பப் பயன்படுகிறது. அட்கட னதய்ப்பி இயந்திரம் ககயில் பணனம இல்லாமல் ககடக்குச் சென்று சபாருள் வாங்கவும் மற்ற வணிகப் பரிமாற்றங்களுக்கும் இந்தக் கருவி பயன்படுத்தப்படுகிறது.
வினாக்ேள்:-
1. அகைத்துத் துகறகளிலும் நகசலடுக்க பயன்படும் இயந்திரம் எது?
2. ஒளிப்படி இயந்திரம் கண்டுபிடித்தவர் யார்?
3. கினரக்க சமாழியில் சீனராகிராஃபி என்ற சொல்லுக்கு சபாருள் என்ை?
4. செராக்ஸ் இயந்திரம் எந்த நூற்றாண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
5. னகாப்புககளயும், ஒளிப் படங்ககளயும் உடைடியாக அனுப்பப் பயன்படுவது எது?
Answer:
10 நன்றி ❤️❤️❤️ = இன்பாக்ஸ்
- மேலும் சுவாரஸ்யமான விஷயங்களுக்கு என்னைப் பின்தொடரவும்