சிலம்புகலழி நோன்பு என்றால் என்ன
Answers
Hi friend,
here is your answer
please follow me
Answer:
ஐம்பொன்களான இரும்பு, ஈயம், செம்பு, பொன், வௌ¢ளி முதலியவற்றால் ஆன தனித்தனி உலோகங்களிலும் ஒன்றுடன் மற்றொன்று உலோகம் கலந்தோ, ஐந்து உலோகங்களில் மூன்று, நான்கு, ஐந்து கலந்தோ அணிகலன்கள் செய்து அணிந்து கொள்ளும் வழக்கம் உண்டு. இவ்வாறான உலோகங்களில் உருவாக்கப்படும் அணிகலன்களைச் சங்க காலம் தொடங்கி இன்று வரை மக்கள் அணிகின்றனர். பெண்களுக்கான தனி அணிகலன்கள், ஆண்களுக்கான தனி அணிகலன்கள், இருபாலருக்கான அணிகலன்கள் எனப் பல்வேறு வகையான அணிகலன்கள் காலங்காலமாக வழக்கத்தில் இருந்து வருகின்றன. குறிப்பாக, ஆண்கள் அணிகளாக முடி, குண்டலம், வாகுவலயம், வீரகண்டை, அரைஞாண் முதலியனவும், பெண்கள் அணிகளாக கால்விரல் அணிகள், மகரவாய்மோதிரம், பீலி, கால்மோதிரம், பாதசாலம், சிலம்பு, பாடகம், சதங்கை, காற்சரி, பரியகம், குறங்குசெறி, (விரிசிகை), மாணிக்கவளை, முத்துவளை, குடகம், பொன் வளை, வமணி வளை, சங்க வளை, பவழ வளை, நெறி, பல ரத்தினங்கள் இழைத்த மோதிரங்கள், வீரசங்கிலி, நேர்ஞ்சங்கிலி, பொன்னூல், சவடி, சரப்பளி, கடிப்பிணை, வாளி, குழை முதலியனவும் இருந்ததை பலவாறு அறியமுடிகிறது.
தற்காலத்தவர் காலத்திற்கு இயைந்தபடி பலவகைப்படச் செய்து அணிகின்றனர். தலைக்குச் சதேவியார் எனும் அணி, வலம்புரிச்சங்கம், பூரப்பாளை, தென்பல்லி, வடபல்லி, புல்லகம், சூளாமணி, பொன்னரிமாலை முதலியனவும், இடைக்கணி முதலிய இக்காலத்து அணிகள் ஒட்டியாணம் முதலியனவும், மூக்கிலும் காதிலும் இக்காலத்து அணியும் அணிகள் பலப்பல உள்ளன. பின்னும் ஆடவர் அணிகளாக முடி, பதக்கம், தோளணி, குண்டலம், காதணி, குணுக்கு, தோடு, கங்கணம், கைவளை, சுட்டி, பட்டம், பாதகிண்கிணி, சதங்கை, சிலம்பு, காற்சரி, பாதசாலம், பாடகம், ஓசை செய்தளை, கழல் போன்றனவும், பெண்கள் அணிகளாக காஞ்சி, மேகலை, கலாபம், பருமம், விரிசிகை, அரைப்பட்டிகை, அரைஞாண், செவிமலர்ப்பூ, ஆழி, பூணூல், நுதலணி, தெய்யவுத்தி, தலைக்கோலம், தலைப்பாளை, கிம்புரி, பெருஞ்சூட்டு, சரப்பணி, மதாணி போன்றனவும் அணிகின்றதைக் காணமுடிகிறது. சங்க காலப் பெண்கள் அணிகளில் ஒன்றான சிலம்பு பற்றியும் அது கழிக்கும் நோன்பு பற்றியும் இக்கட்டுரை விளக்குகிறது
hope it helps you and you understood
if helps please follow me