English, asked by kamineniyamuna1, 6 months ago

ஹாய் தமிழர்கள் நான் தெலுங்கு பெண் ஆனால் தமிழ் வனக்கத்தை அறிவேன்​

Answers

Answered by nomulamounika820
4

Answer:

தென் இந்தியாவின் ஆந்திர மாநிலம், தெலுங்கானா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டு தெலுங்கு மொழி பேசும் மக்கள் தெலுங்கர் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்தியாவில் இந்தி மற்றும் வங்காளம் மொழிகளுக்கு அடுத்தபடியாக அதிகமாகப் பேசப்படும் மொழி தெலுங்கு.[சான்று தேவை] ஏறத்தாழ எட்டரை கோடி பேர் தெலுங்கு பேசுவதாக இந்திய அரசின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. பூர்வீகம் ஆந்திரா என்றாலும் இந்தியாவின் பிற மாநிலங்களான கருநாடகம், மகாராட்டிரம், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியிலும் தெலுங்கர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வாழ்கின்றனர்.

Similar questions