ஆ) கீழ்க்காணும் பாடல் வினாக்களுக்கு விடையளி
அறிவியல் என்னும் வாகனம் மீதில்
ஆனும் தமிழை நிறுத்துங்கள்
கரிகாலந்தன் பெருமை எல்லாம்
கணிப்பொறியுள்ளே பொருத்துங்கள்
ஏவும் திசையில் கம்பைப் போல
இருந்த இனத்தை மாற்றுங்கள்
ஏவுகணையிலும் தமிழை எழுதி
எல்லாக் கோனியும் ஏற்றுங்கள்
வினாக்கள்
6)மோனை சொற்கள் கண்டறிக
இப்பாடலில் இடம்பெற்றுள்ள மன்னன் பெயர் என்ன?
8) ஏவுகணையில் எம்மொழியை எழுத வேண்டும்?
9) எதை கணிப்பொறியில் பொருத்தவேண்டும்?
10) இப்பாடல் இடம்பெறுள்ள நூல் எது?
Answers
Explanation:
தற்போது பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பாடங்கள், வினாத்தாள் மாதிரி என அனைத்தும் புதிதாக இருக்கும். குறிப்பாக 4 மற்றும் 7 மதிப்பெண் வினாக்களை, தங்களது 9-ம் வகுப்பு வரை இவர்கள் சந்தித்திருக்க மாட்டார்கள். எனவே வினாத்தாள் அமைப்பை நன்றாக புரிந்துகொள்வதும், முழுத் தேர்வுகளை பலமுறை எழுதிப் பார்ப்பதும், புதிய மாற்றங்களுக்குத் தயாராக உதவும்.
வினாத்தாள் அமைப்பு
பகுதி-1: ஒரு மதிப்பெண் பகுதியின் 12 வினாக்களில் 10 புத்தக வினாக்களாகவும், 2 வினாக்கள் படைப்பு சார்ந்தும் இடம்பெறுகின்றன. பகுதி-2: இரு மதிப்பெண் பகுதியில் (வி.எண்.13-22) கொடுக்கப்பட்ட 10 வினாக்களில் இருந்து 7-க்கு பதிலளிக்க வேண்டும். இவற்றில் கட்டாய வினாவான வி.எண்.22, இயற்பியல் கணக்கீடு பகுதியிலிருந்து இடம்பெறுகிறது. பகுதி-3: 4 மதிப்பெண் பகுதியில் (வி.எண். 23-32) 10-லிருந்து 7 வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும். கட்டாய வினாவான வி.எண்.32, வேதியியல் கணக்கீடுகளில் இருந்து கேட்கப்படும். பகுதி-4: 7 மதிப்பெண் பகுதியில் ‘அல்லது’ வகையிலான 3 வினாக்கள் (வி.எண்.33-35) உள்ளன. இந்த மூன்றும் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலில் இருந்து தலா ஒரு வினாவாக அமைந்திருக்கும். ஒவ்வொரு வினாவும் 2 அல்லது 3 தனி வினாக்களின் தொகுப்பாகவும் இடம்பெற்றிருக்கும்.
தேர்ச்சி நிச்சயம்
ஒரு மதிப்பெண் பகுதியின் புத்தக வினாக்கள் 10-க்கும் தயாராவது எளிது. 2 மதிப்பெண்களில், இயற்பியலின் முதல் 3 பாடங்களில் இருந்து 2 வினாக்களையும், வேதியியலின் 5 பாடங்களில் 7,8,9 ஆகிய தொகுதிகளில் இருந்து 2 வினாக்களையும், உயிரியலின் 11 பாடங்களில் 20,21,22 ஆகிய தொகுதிகளில் இருந்து 3 வினாக்களையும் எதிர்பார்க்கலாம்.
4 மதிப்பெண் பகுதிக்கு இயற்பியலுக்கு 3,4 பாடங்களிலிருந்து ஒரு வினாவையும், வேதியியலின் 7,8,9 தொகுதிகளில் இருந்து 2 வினாக்களையும், உயிரியலின் 15,18,19,21,22 தொகுதிகளில் இருந்து 3 வினாக்களையும் எதிர்பார்த்து தயாராகலாம். 7 மதிப்பெண் வினா என்பது உட்பிரிவுகளில் இதர மதிப்பெண் வினாக்களைக் கொண்டது என்பதால், இப்பகுதியையும் தவிர்க்காது விடையளித்துப் பழக வேண்டும். 2 மற்றும் 4 மதிப்பெண்களுக்காக ஏற்கனவே படித்ததிலிருந்தே குறைந்தது 12 மதிப்பெண்களை பெற்று விடலாம். இந்த வகையில் எளிமையாக 40 மதிப்பெண்ணுக்கு தயாராகலாம்.
நேர மேலாண்மை