India Languages, asked by 19850j, 6 months ago

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக ​

Attachments:

Answers

Answered by Dhathatrian
6

Answer:

நானும் தமிழ் தான்

please follow me and mark me as brainlyest please

Explanation:

it's an emergency please

Answered by lathaprabakaran5
35

Answer:

Explanation:

வாழ்க்கையின் கீழ்படியில் நின்றேன்

அண்ணாந்து பார்த்தேன்

உயரச் செல்ல ஏங்கினேன்

பள்ளியின் படியில் கால் வைத்தேன்

கசடற கற்றேன் உயர்ந்தேன்

பட்டங்களும் பதவிகளும் தேடி வந்தன ன

கல்வியே நம்மை உயர்த்தும்

படிக்கட்டு என உணர்ந்தேன்……..

Similar questions