World Languages, asked by rithwikchelladurai89, 6 months ago

நாயனார் என அழைக்கப்படுபவர் யார்​

Answers

Answered by ZareenaTabassum
0

விடை:

நாயனார் என அழைக்கப்படுபவர் திருநாளைப் போவார்.

  • திருநாளைப் போவார் நாயனார் இறையருளால் நந்தி விலக இறை தரிசனம் பெற்றவர்.
  • உண்மையான பக்தியினால் தீயில் குளித்து புனிதரானவர்.
  • திருநாளைப் போவார் நாயனாரின் இயற்பெயர் நந்தனார் என்பதாகும்.
  • இவர் சோழநாட்டின் ஒரு பிரிவாக விளங்கிய மேற்கா நாட்டில் உள்ள ஆதனூர் என்னும் ஊரில் பிறந்தார்.
  • ஆதனூர் அக்காலத்திலேயே நீர்வளமும், நிலவளமும் மிக்கதாய் விளங்கியது.
  • வயல்கள் நிறைந்த அவ்வூரில் குடிசைகள் நிறைந்த புலைபாடி இருந்தது. அக்குடிசைகளில் புலையர்கள் வாழ்ந்து வந்தனர்.
  • அவர்களில் நந்தனார் என்பவரும் ஒருவர். அவர் சிவபெருமானின் மீது மாறாத அன்பு கொண்டிருந்தார். அக்காலத்தில் திருக்குலத்தைச் சார்ந்தவர்கள் எவரும் கோவிலுக்கு செல்ல இயலாது.
  • சிவபெருமான் மீது தீராத காதல் கொண்டிருந்த நந்தனாரால் கோவிலுக்கு நேரே சென்று சிவபெருமானை தரிசிக்க இயலவில்லை.

SPJ1

Similar questions