India Languages, asked by mohaegmailcom, 5 months ago

முன்னீர் என்றால் என்ன​

Answers

Answered by Anonymous
2

Here is your answer;

முந்நீர் என்னும் சொல் கடலைக் குறிக்கும்.[1] கடலில் பொழிந்து கடல் வளத்தைப் பெருக்கும் மழைநீர், ஆறு அடித்துக்கொண்டு வரும் மழைநீர், மண்ணிருந்து ஊறிவரும் ஊற்றுநீர் ஆகிய மூன்று நீரும் கலந்தது என்னும் கருத்துடன் முந்நீர் என்னும் சொல் உருவாக்கப்பட்டுள்ளது.

This is the correct answer.....

if it is correct please thank my answer

I Know Tamil

I hope it helps you....

peace ✌

Similar questions