India Languages, asked by SWETHA531, 6 months ago

ஒரு தொடரில் இரு சொர்களுக்கு இடையில் சொல்லோ உருபோ மறையாமல் வரும் தொடர்_________________​

Answers

Answered by kavinsiddhu758
1

Answer:

        ஒரு தொடரில் இரு சொற்களுக்கிடையில் சொல்லோ, உருபோ இல்லாமல் (அ) மறையாமல் வரும் தொடர் தொகாநிலைத் தொடர் எனப்படும்.

Follow me and MARK ME AS BRAINLIEST !!

Naan Tamizhan thaan

Similar questions