India Languages, asked by ktdindia, 5 months ago

நவாப் "உடன்படிக்கை"​

Answers

Answered by drstaranee
0

நவாப் உடன்படிக்கை

1792இல் நவாபுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டின்படி ஆங்கிலேயர் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதென்றும், ரெவின்யூ போர்டை உருவாக்குவதென்றும், வரி வசூலிக்க 'கலெக்டர்' என்ற பதவியை ஏற்படுத்தி, அந்தப் பதவியில் ஆங்கிலேயர்களை நியமிப்பதென். றும், பாளையங்களைச் சர்வே செய்து, அவற்றின் எல்லைகளை ஒழுங்குபடுத்துவதென்றும், ஒரு பாளையத்திற்குச் சொந்தமான ஒன்றிரண்டு கிராமங் களை மற்றொரு பாளையத்தோடு சேர்ப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது.

hope it helps...

mark brainliest

Similar questions