* நம் தாய்மார்கள் தம் பிள்ளைகளிடம் வளர்க்க மறந்த பண்பு *
சிரியாவிலுள்ள ஒரு பாடசாலையில் நடந்த சம்பவமே இது.
ஒரு ஆசிரியை பாடவேளையின் இறுதியில் மாணவிகளை உற்சாகமூட்டுவதற்காக ஒரு சிறிய பரீட்சையை நடத்தினார்.
அதில் வெற்றி பெறும் மாணவிக்கு புதியதொரு காலணி(செருப்பு) ஜோடி வழங்கப்படும் என்றும் கூறினார்.
அனைத்து மாணவிகளும் மிகுந்த சந்தோஷத்துடன் பரீட்சையை எழுதினர்.
இறுதியில் அவர்களது விடைகளை பரிசீலித்துப் பார்க்கும் பொழுது அவர்கள் அனைவரது விடைகளும் சரியானவையாகக் காணப்பட்டன.
ஆசிரியை யாருக்கு பரிசினை வழங்குவது என்று சிந்தித்துவிட்டு ஒரு பெட்டியில் அனைவரது பெயர்களையும் எழுதிப் போடுமாறு கூறினார்.
அனைவரும் எழுதிப் போடவே ஆசிரியை அப்பெட்டியைக் குலுக்கி அதில் ஒரு காகிதத்தை எடுத்தார். அதில் "வபாஃ" என்ற மாணவியின் பெயர் காணப்படவே அம்மாணவிக்கு அப்பரிசு வழங்கப்பட்டது.
அம்மாணவி தான் அவ்வகுப்பில் மிகவும் ஏழ்மையான மாணவி. பல காலமாகவே தேய்ந்து போயிருந்த காலணிகளை அணிந்து வந்த இம்மாணவிக்கோ எல்லையில்லா மகிழ்ச்சி.
பின்னர் அவ்வாசிரியை சந்தோஷத்துடன் வீட்டுக்கு வர ஆசிரியை நடந்த சம்பவத்தை கணவரிடம் கண்ணீருடன் கூறினார்.
கணவனும் சந்தோஷப்பட்டார்.
எனினும் அவ்வாசிரியை வழமைக்கு மாறாக தொடர்ந்தும் கண்ணீர் வடிக்கவே கணவர் மீண்டும் காரணம் கேட்க " நான் வீட்டுக்கு வந்து பெயர்கள் இடப்பட்ட அப்பெட்டியிலுள்ள காகிதங்களை பிரித்துப் பார்த்தேன். ✍✍✍அதில் அனைத்து மாணவிகளும் தங்களது பெயர்களை எழுதாமல் வகுப்பில் ஏழை மாணவியாகிய "வபாஃ" இன் பெயரையே எழுதியிருந்தனர்." என்று பதிலளித்தார்.
"*தன்னை விட பிறரை முற்படுத்தும் பிள்ளைகளாக தமது பிள்ளைகளை வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்"*
அவர்கள் அன்பு நிறைந்த சமுதாயத்தை உருவாக்குவார்கள்.
எழுதிய அன்பருக்கும் பகிர்ந்த தோழிக்கும் நன்றி.
PLS TRANSLATE THIS TO ENGLISH
IF YOU KNOW TAMIL ONLY
NO IRREVERENT ANSWERS
Answers
A trait that our mothers forgot to raise with their children *
The incident took place at a school in Syria.
A teacher conducted a small test to motivate the students at the end of the lesson.The winning student will be given a new pair of shoes.
All the students wrote the exam with great pleasure.
When their answers were finally considered their answers were all found to be correct.
He asked the teacher to think about who to give the gift to and write everyone's names in a box.As everyone was writing, the teacher shook the box and picked up a piece of paper. The award was given to the student as soon as the name of the student "Wafaf" was found in it.
This student is the poorest student in the class. Boundless joy for this student who has been wearing shoes that have been worn out for a long time.
She then told her husband in tears about the incident that happened to the teacher to come home happily.
The husband was delighted too.She then told her husband in tears about the incident that happened to the teacher to come home happily.
The husband was delighted too.
However, the husband continued to shed tears as usual to ask her why, "I came home and saw the papers in the box with the names written on them." Replied.It is the duty of every parent to raise their children to be children of others. "*
They will create a loving society.
.Thanks to the dear friend who wrote and shared.
Explanation:
hope it's helpful