India Languages, asked by ashwinhacker5588, 6 months ago

அணித்து என்பதன் பொருள்​

Answers

Answered by Anonymous
2

Answer:

அணித்து என்றால் " அருகில் இருப்பது " என்பது பொருளாகும்.

Explanation:

சிறந்த பதிலாக தேர்வு செய்யவும்.

Similar questions