World Languages, asked by Skatie, 8 months ago

டாக்டர் . முத்துலட்சுமி அம்மையார் வகித்த பதவிகள் யாவைக்​

Answers

Answered by ItzMissGenius
5

Answer:

முத்துலட்சுமி ரெட்டி இந்தியாவின் பெண் மருத்துவர், சமூகப் போராளி, தமிழார்வலர். இவர் 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார்.இவர் இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராக பணியாற்றினார்.

Similar questions
Math, 1 year ago