World Languages, asked by bookworm2562, 8 months ago

நுண்ணிய கேள்வி யோரும் மன்ன நீ நுவன்ற சொல்லாம்தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீ த் தணிந்தது என்னா "

இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?

5 point

திருவிளையாடற் புராணம்

நீதி வெண்பா

கம்பராமாயணம்

Answers

Answered by iman1076
1

Answer:

sorry i can't understand this

Answered by Srimi55
2

Answer:

கவனி

தொகு

திருவிளையாடல் பெயர் தொடர்புடைய கட்டுரைகளுக்கு திருவிளையாடல் (பக்கவழி நெறிப்படுத்தல்) பக்கத்தினை காணவும்.

திருவிளையாடல் புராணம் என்பது சிவபெருமானது திருவிளையாடல்களைக் கூறும் பரஞ்சோதி முனிவர் எழுதிய நூல் ஆகும். சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீதும், சிற்றுயிர்கள் மீதும் கொண்ட அன்பினால் தாமே பூலோகத்திற்கு வந்து செய்த திருவிளையாடல்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.[1]

ஆசிரியர் குறிப்பு தொகு

பரஞ்சோதி முனிவர் திருமறைக்காடு (வேதாரணியம்) எனும் ஊரில் மீனாட்சி சுந்தர தேசிகர் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர். மதுரையில் சற்குருவை ஏற்று சைவ சந்நியாசம் பெற்றார். மதுரை மீனாட்சியம்மை பராசக்தி பரஞ்சோதி முனிவரின் கனவில் தோன்றி சிவபெருமானின் திருவிளையாடல்களை பாடும் படி கூறியமையால் இந்நூலை பரஞ்சோதியார் இயற்றியதாக நம்பப்படுகிறது. இவர் இயற்றிய வேறுநூல்கள்:

1)திருவிளையாடற்போற்றிக் கலிவெண்பா 2)மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி 3)வேதாரணிய புராணம்

இவரது காலம்:கி.பி.16 ஆம் நூற்றாண்டு என்பர்.

நூல் அமைப்பு தொகு

மதுரையில் சிவபெருமான் செய்த திருவிளையாடல்கள் பற்றி ஹாலாஸ்ய மகாத்மியம் என்னும் வடமொழி நூலில் சொல்லப்பட்டுள்ளது. வியாசர் இயற்றிய ஸ்கந்த புராணத்தில் இந்த லீலைகள் சொல்லப்பட்டுள்ளன. நந்தி தேவர் சனத்குமார முனிவருக்கு இந்த லீலைகள் பற்றி சொன்னார் என்றும், அதை வியாசருக்கு சனத்குமாரர் சொன்னார் என்றும், வியாசர் அதை ஸ்கந்தபுராணத்தில் எழுதினார் என்றும் வழங்கப்படுகிறது.

ஹாலாஸ்ய மகாத்மியத்தை பரஞ்சோதி முனிவர் தமிழில் மொழி பெயர்த்தார். அதை அப்படியே மொழி பெயர்க்காமல், தமிழுக்கே உரித்தான செய்யுள் நடையில் 3363 செய்யுள்களாக வடித்தார். இதில் முதல் 343 செய்யுள்கள் காப்பு, மதுரை நகர சிறப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது. 344 வது செய்யுள் முதல் தான் பெருமானின் திருவிளையாடல் துவங்குகிறது.

திருவிளையாடல் புராணம் மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன,.

மதுரைக்காண்டம் - 18 படலங்கள் கூடற்காண்டம் - 30 படலங்கள் திருவாலவாய்க காண்டம் - 16 படலங்கள்

காப்பிய உறுப்புகள் தொகு

காப்பு

வாழ்த்து

நூற்பயன்

கடவுள்வாழ்த்து

பாயிரம்

அவையடக்கம்

திருநாட்டுச்சிறப்பு

திருநகரச் சிறப்பு

திருக்கயிலாயச் சிறப்பு

புராண வரலாறு

தலவிசேடம்

தீர்த்தவிசேடம்

மூர்த்தி விசேடம்

பதிகம்

படலங்கள்

நூல் சிறப்பு

வரலாறு

நான்கு திருவிளையாடல் புராணங்கள்

அடிக்குறிப்பு

Last edited 2 months ago by Gowtham Sampath

RELATED PAGES

வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்

வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம்

திருவிளையாடற் புராண படலங்களின் பட்டியல்

வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.

தகவல் பாதுகாப்பு பயன்பாட்டு விதிகள்கணினி பதிப்பு

Similar questions