மண்ணுக்கு வளம் சேர்ப்பன யாவை
Answers
Answered by
2
Answer:
COVID–19 may present with mild, moderate, or severe illness; the latter includes severe pneumonia, ARDS, sepsis and septic shock.
sry for taking free points
Answered by
8
Answer:
மண்புழு
- உழவர்களின் நண்பன் என அழைக்கப்படும் மண்புழு ஆனது மண்ணில் உள்ளவற்றை உட்கொள்கிறது.
- மண் நீங்கலான மண்புழுவின் கழிவே மண்புழு உரம் ஆகும்.
- இது மண்ணிற்கு இயற்கையான வளத்தினை தருகிறது.
ஊடுபயிர்
- ஊடுபயிர் முறை என்பது ஒரு இடத்தில் ஒரு பயிரின் ஊடே மற்றொரு பயிரினை நடுவது ஆகும்.
- இந்த முறையானது இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் பசுமைப் புரட்சியின் போது மண் வளத்தினை காக்க மற்றும் பயிர்ப் பெருக்கத்தினை அதிகரிக்க கொண்டு வரப்பட்டது.
Similar questions