India Languages, asked by mdharun180962, 6 months ago

ஏதேனும் ஒன்றுக்கு புணர்ச்சி விதி தருக அ.வாயொலி ஆ.மன்னுர்​

Answers

Answered by MaheswariS
4

கொடுக்கப்பட்டது:

வாயொலி

காண வேண்டியது:

வாயொலி என்ற சொல்லுக்கு பிரித்து புணர்ச்சி விதி கூறல்

வாயொலி = வாய் + ஒலி

"உடலோடு உயிர்வந்து ஒன்றுவது இயல்பே" என்ற விதிப்படி நிலைமொழி ஈற்றும் வருமொழி முதல் எழுத்தும் ஒன்று சேர்த்து வாயொலி என ஆனது

Similar questions