புகழின் பெருமையை திருக்குறள் வழி நின்று கூறுக
Answers
Answered by
0
Answer:
புகழின் பெருமையைப் பொதுமறைவழி நின்று கூறுக. Answer: உலகநடை அறிந்து, அடக்கத்தோடு பிறருக்கு உதவி செய்து வாழ்வதே, புகழுக்குரிய குணங்கள் ஆகும். இணையற்ற இந்த உலகத்தில், உயர்ந்த புகழே அல்லாமல், உயர்ந்து ஒப்பற்று நிலைத்து நிற்பது வேறு எதுவும் இல்லை .
Explanation:
please mark as brainlist
Similar questions
Business Studies,
3 months ago
Social Sciences,
6 months ago
Math,
6 months ago
Chemistry,
1 year ago
History,
1 year ago