Physics, asked by murugeshraj73, 3 months ago

வெப்பகடத்தல், வெப்பச்சலனம்,வெப்ப கதிர்வீச்சு ஆகியவற்றின் மூலம் ஏற்படும் வெப்ப இழப்பைக் குறைக்கும் கருவி ​

Answers

Answered by laxmidevasani983
2

வெப்ப மாற்றத்தில், கடத்தல் அல்லது வெப்பக் கடத்தல் (thermal conduction) என்பது வெப்பநிலை வேறுபாட்டால்(temperature gradient) உருவாகும் மூலக்கூற்று மோதல்களின் காரணமாக ஏற்படும் வெப்பப் பெயர்ச்சி (heat transfer) ஆகும். வெப்பக் கடத்தல் திண்மம், திரவம், வாயு ஆகிய மூன்று நிலைகளிலும் நடைபெறும். ஒரு பொருளினுள்ளே அல்லது இரு பொருள்கள் ஒன்றுக்கொன்று நேரடி அல்லது மறைமுகத் தொடுதலில் இருக்கும் போது மட்டுமே வெப்பக் கடத்தல் நடைபெறும். வெப்பக் கடத்தலின் அளவு கடத்தும் பொருளின் வெப்பக் கடத்து திறனைச்(thermal conductivity) சார்ந்தது.

plz mark as brainlist and follow me

Similar questions