India Languages, asked by lakshmananplakshmanp, 4 months ago

தங்கை என்ற சொல்லை பிரித்தும் மற்றும் சேர்த்தும் எழுதுவும்​

Answers

Answered by koushikv911
2

Answer:

தங்கை என்னும் தொல்லை பிரித்து எழுத முடியாது.

Explanation:

please mark me as brainlist

Answered by presentmoment
7

Answer:

தங்கை என்ற சொல்லை பிரித்தும் மற்றும் சேர்த்தும் எழுதுதல்:

தம்+கை = தங்கை

தங்கை=தம்+கை

Explanation:

தங்கை என்ற சொல்லை பிரித்தும் மற்றும் சேர்த்தும் எழுதுதல்:

தம்+கை = தங்கை

தங்கை=தம்+கை

தங்கை:

(தமக்குச் சிறியவள்)

தங்கை (கை எனும் சொல் சிறிய எனும் பொருளில் வந்தது.)

1.வயதில் இளைய உடன் பிறந்தவள் ( அல்லது தங்கை முறை வரும் உறவினர்).

2. வயதில் இளைய பெண்களையும் முன் பின் தெரியாத இளைய பெண்களையும் கனிவுடன் விளிக்க உதவும் சொல்.

Similar questions